Thendral serial thulasi biography of michael jackson
He began his acting career by playing roles as a child artist in films directed by his father T. Rajendar, before his first lead role in Kadhal Azhivathillai ....
தென்றல் (தொலைக்காட்சித் தொடர்)
தென்றல் என்பது சன் தொலைக்காட்சியில் திசம்பர் 7, 2009 முதல் சனவரி 17, 2015 வரை திங்கள் முதல் வெள்ளி வரை இந்திய நேரப்படிகோலங்கள் தொடருக்கு பதிலாக இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி 1,340 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற காதல் மற்றும் குடும்ப சூழ்நிலை பற்றிய தொலைக்காட்சி தொடர் ஆகும்.
He ran away from his village at the age of 13 due to his father's fierce scoldings for his problems.
இந்த தொடரை விகடன் ஒளித்திரை என்ற நிறுவனம் தயாரிக்க இயக்குநர் எஸ்.குமரன் இயக்கியுள்ளார்.[1][2]
இந்த தொடரில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதி ராஜ் நடிக்க இவருக்கு ஜோடியா பிரபல சின்னத்திரை நடிகர் தீபக் டிங்கர் என்பவர் தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் சேர்ந்து ஹேமலதா, சுசேன் ஜார்ஜ், சுபாலேகா சுதாகர், சாதனா, சுதா சந்திரன், நீலிமா ராணி, நிழல்கள் ரவி, ஐசுவரியா போன்ற பலர் முக்கியாகதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த தொடரின் கதை நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை விளக்குகின்றது. பிசினஸ் ஸ்டாண்டர்ட் என்ற இந்திய செய்தித்தாள் தமிழில் முதல் இளமை காதல் தொடர் என்று விமர்சித்து செய்தி வெளியிட்டது.[3][